Pages

Search This Blog

Thursday, December 26, 2013

ஜி - டிங் டொங் கோவில் மணி

டிங் டொங் கோவில் மணி நான் கேட்டேன்..
உன் பெயர் என் பெயரில் சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்..
நீ கேட்டது ஆசையில் எதிரொலி..
நீ தந்தது காதலின் உயிரொலி..
( டிங் டொங்.. )

சொல்லாத காதல் சொல்ல.. சொல்லாகி வந்தேன்...
நீ பேச ... இது நீ பேச...
சொல் ஏது இனி நான் பேச??
கனவுகளே.. கனவுகளே.. பகலிரவு நீள்கிறதே..
இதயத்திலே.. இரவு பகல் உன்னினைவு ஆள்கிறதே..
சற்று முன் நிலவரம்.. எந்தன் நெஞ்சில் கலவரம்...
( டிங் டொங்.. )

புல் தூங்கும்.. பூவும் தூங்கும்..
புது காற்றும் தூங்கும்..
தூங்காது நம் கண்கள் தான்..
தேம்பாதே... இது காதல் தான்..
சிரித்த நிலா பிடிக்கவில்லை..
பிடிக்கிறது உன் முகம் தான்..
கும்கும் இசை இனிக்கவில்லை..
இனிக்கிறது உன் பெயர் தான்..
எழுதிவைத்த சித்திரம்..
எந்தன் நெஞ்சில் பத்திரம்..
( டிங் டொங்.. )

Ji - Ding Dong

இந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி
பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம்
வெயிலின் வெப்பம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் -அட
மழையில் கூடச் சாயம்போகா வானவில் ஆனந்தம்
வாழ்வில் நூராணாந்தம் வாழ்வே பேராணாந்தம்
பெண்ணே நரை எழுதும் சுயஸரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் - நீ
இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
பனி கொட்டும் மாதத்தில் உன் வெப்பம் ஆனந்தம் - என்
காது வரைக்கும் கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்
சொந்தம் ஓராணாந்தம் பந்தம் பேராணாந்தம்
கண்ணே உன் விழியில் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட
சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு
பட்டாம்பூச்சிக் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட
பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

Indian - Pachai Kiligal

இந்தியன் - டெலிபோன் மணி போல் சிரிப்பவள்

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா

நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது
துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது
ஒரு சம்பவம் எனக்கேது

உன் பேரை சொன்னால்
சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே
வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி

நீரில்லை என்றால்
அருவி இருக்காது மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால்
இதயம் இருக்காது என் இளமை பசிக்காது

வெள்ளை நதியே
உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால்
கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்

பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது

நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்

புடவை கடையில்
பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்ட கூடாது

டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

Indian - Telephone Mani Pol

இந்தியன் - கப்பலேறிப் போயாச்சு

கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்
உதிரம் மதியாய் நீராடினோம்
வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா

நம்ம வாசல் தேடி சாரல் வரும்
இது வானம் தூவும் தூறல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம்
கண்களால் கன்னத்தில் போட
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்
இங்கு நீ அங்கு நான் போராட
உனைக் கேட்டா என் நெஞ்சை அள்ளிக் கொடுத்தேன்
தினம் நான்தான் என் அன்பே முள்ளில் படுத்தேன்
நானோர் தீவாய் ஆனேன் வா வா
அம்மம்மா நாளெல்லாம் காதல் நீரைக் குடித்தேன்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா

லாலா லாலா லாலலலா
லாலா லாலா லாலலலா
லாலா லாலா லலலாலாலா

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்

இப்பக் கப்பலேறிப் போயாச்சு
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு
நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
விடியும் வரையில் போராடினோம்
உதிரம் மதியாய் நீராடினோம்

வெக்கலெல்லாம் வாளாச்சு
துக்கமெல்லாம் தூளாச்சு கண்ணம்மா
கண்ணம்மா
நம்ம வாசல் தேடி சாரல் வரும்
இது வானம் தூவும் தூறல் வரும்
வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்

Indian - Kapaleri Poyachu

இந்தியன் - அக்கடான்னு நாங்க உடை

அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா தடா உனக்குத் தடா
adamant ஆ நாங்க நடை போட்டா
தடைபோட நீங்க கோவேர்ந்மேன்ட்  ஆ தடா உனக்குத் தடா
மேடை ஏறிடும் பெண்தானே நாட்டின்  சென்சேசின்   
ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் tempatation
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
oLdஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்

(அக்கடான்னு)

திரும்பிய திசையிலே எங்கேயும் LMRதான்
அரும்பிய வயசுல எல்லாமே UOற்தான்
நான் கேட்ட ஜோக்குகளை cEnsoRம் கேட்டதில்லே
நான் போட்ட dResSஸ்களை film starம் போட்டதில்லே
மடிசாரும் சுடிதாரும் போயாச்சு
Oள்ள்WOm Oள்ள்WOm போயே போச்சே
அதப்போட்டு இதப்போட்டு ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஓஞ்சே போச்சே
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்

(அக்கடான்னு)

இடுப்பிலே Yற் இல்லே சின்ன இடை ண்OLtஹான்
நெஞ்சையே Uண்TRஆய் செய்யும்வழி ண்ELtஹான்
இதுபோன்ற செய்திகளை B சொன்னதில்லே
என்போன்ற அழகிகளை T பார்த்ததில்லே
முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா
முக்கு மூலை மூடுக்கெல்லாம் முக்காபலா
சொன்னதிலே குத்தமுண்டா கோபாலா
குத்தமின்னா ஊத்தித்தரேன் OA Oள்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் - ஓஹோ
Lஐ எல்லாம் ஓரங்கட்டுவோம்
தையத் தக்கா தையத்தக்கா தோம் - ஓஹோ
தையனுக்குக் கையத் தூக்குவோம்

(அக்கடான்னு)

Indian - Akadanu Naanga

இந்தியன் - மாயா மச்சிந்திரா மச்சம்

மாயா மச்சிந்திரா மச்சம் பாக்க வந்தீரா
மாயங்கள் காட்டி மோசம் செய்யும் மாவீரா
மாறன் கலைக்கூடம் மஞ்சத்தில் உருவாக்கும் மேஸ்திரி காதல் சாஸ்திரி
மார்பில் விளையாட மன்னன் கை விசைபோட ராத்திரி அடச்சீ போக்கிரி
உருமாறி உருமாறி ஓவியப் பெண் உனைத்தேடி வருவேனே வாரித் தருவேனே
தடை தாண்டும் படைவீரா உடையாக அணிவீரா தம்புரா மீட்டும் கிங்கரா
உனை நானும் அடையாது விழிவாசல் அடையாது கஞ்சிரா தட்டக் கொஞ்சிரா

(மாயா)

உன்னை நான் சந்தித்தால் உள்ளத்தில் தித்தித்தை தகதிம்மித் தக்கத்திம்மித் தாளம்
உன்னை நான் சிந்தித்தால் உண்டாகும் தித்திப்பை உதடுக்குள் பொத்தி வைத்தேன் நாளும்
பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன முத்தமிட்டு சக்கரை நோய் வந்தாலென்ன
தினமும் தினமும் வரலாமா தவணை முறையில் தரலாமா சொல்லடி சோன்பப்படி
செயலில் இறங்கு சீக்கிரமா மீனம் மேஷம் பாக்கணுமா மென்னுடா என்னைத் தின்னுடா

(மாயா)

அன்பே என் பேரென்ன நான் வாழும் ஊரென்ன அறியாமல் உன்னைக் கேட்டேன் நானே
பெண்ணே என் பேச்செங்கே நான் வாங்கும் மூச்செங்கே புரியாமல் தவிக்கின்றேன் மானே
காதலுக்கு கேள்வி கேட்டு மாளாதய்யா காமனுக்கு தாமதங்கள் ஆகாதய்யா
கனவில் பனியாய் கரைவோமா கரைந்தே கவிதை வரைவோமா சுட்டியே கண்ணுக் குட்டியே

(மாயா)

Indian - Maya Machindra

பூவெல்லாம் கேட்டுப்பார் - இரவா பகலா , குளிரா வெயிலா

இரவா பகலா , குளிரா வெயிலா , என்னை ஒன்றும் செயாதடி ,
கடலா புயலா , இடியா மழையா , என்னை ஒன்றும் செயாதடி  ,
ஆனால் உந்தன் மௌனம் மட்டும் ஏதோ  செயுதடி ,
என்னை ஏதோ  செய்யுதடி ,

காதல் இது தானா
சிந்தும் மணி போலே சிதறும் என் நெஞ்சம்
கொஞ்சம் நீ வந்து கோர்த்தால்  இன்பம்
நிலவின் முழுதும் பெண்ணின் மனதும் என்றும் ரகசியம் தானா ,
கனவிலே நீ சொல்லடி பெண்ணே காதல் நிஜம்தானா
(இரவா ...)

என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா
என்னை சுடும் வெயில் உன்னை சுட வில்லையா
என்னில் விழும் மழை உன்னில் விழ வில்லையா
என்னில் எழும் மின்னல் உன்னில் எழ வில்லையா
முகத்திற்கு கண்கள் ரெண்டு , முததிர்க்கு இதழ்கள் ரெண்டு
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு இப்போது ஒன்றிங்கு இல்லையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
தனிமையிலே தனிமையிலே துடிப்பது எதுவரை தெரியலையே ,
(இரவா ....)

வானவிலில் வானவிலில் வண்ணம் எதுக்கு
கொஞ்சி தொடும் மஞ்சதொட்டம் தென்றல் எதுக்கு
அந்தி வானில் அண்டி வரை வெட்கம் எதுக்கு
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு
மழையினில் மேகம் தூங்க
மலரினில் வந்து தூங்க
உன் தோளில் சாய வந்தேன் சொல்லாத காதல்லை சொல்லிடு ,
சொல்லி ரசிப்பேன் சொல்லி ரசிப்பேன்
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே என்றும் வசிபேன் ,
அள்ளி அனைபேன் அள்ளி அணைப்பேன்
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுகுலே அள்ளி அணைப்பேன் ,
(இரவா ....)

Poovellam Kettuppar - Irava Pagala

Followers