Pages

Search This Blog

Thursday, October 31, 2013

வருத்த படாத வாலிபர் சங்கம் - ஊற காக்க உண்டான

சில்லாவூரு  திண்டுகல்லு
சின்னாளம் பட்டி  பக்கம்  சொல்லு
நம்ம  சிலுக்குவார்  பட்டி  சிங்கம்
செம்பு  கலக்காத தங்கம்
அது  வச்சிருப்பதோ வருத்தப்படாத வாலிபர் சங்கம்

அண்ணே  அன்புக்கு  அன்னை தெரசா
அறிவுக்கு  அப்துல் காலம்
அடக்கதுல நெல்சன் மண்டேலா
நம்ம  போஸ்பாண்டி அண்ணே குடுத்த  ஐந்நூறுரூபாய
அஞ்சு  லட்சமா  நினைச்சுகிட்டு
நம்ம  அல்லி நகரத்து  அடிய
கொஞ்சம்  அடிச்சு  தான் காட்டுவோமா

ஊற  காக்க  உண்டான  சங்கம்
உயிரை  குடுக்க  உருவான  சங்கம்
இல்ல  இது  இல்ல
நாங்க  எல்லாரும்  விளையாட்டு  புள்ள

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

நீதி  நேர்மை  காக்கின்ற  சங்கம்
நெஞ்ச  நிமிர்த்தி  போராடும்  சங்கம்
இல்ல  இது  இல்ல
இதுக்கு  மேல என்னத்த  சொல்ல

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

ஆழம்  தெரியாம  கால  வச்சு
அடியும்  சருக்கிருவோம்
ஹேய் ஊரு  நடுவால  பேனர் வச்சி
பட்டய  கிளப்பிருவோம்

போற  வழி  போவோம்
பெரும்  புள்ளிய  போல  தான்  வாழ்வோம்

கண்ட  எடத்துல  வெத்தல போடுவோம்
காசு  பணத்துக்கு  சண்டைய  போடுவோம்
சண்ட  நடக்கையில்  கட்டய போடுவோம்
சந்தடி  சாக்குல  ஆட்டய போடுவோம்
நாங்க..

அடுக்கு  மொழியில்  வசனம்  பேசுவோம்
அழகு  பொண்ணுனா கவித சொல்லுவோம்
இணைஞ்ச காதல  பிரிக்க  எண்ணுவோம்
எங்கள  நாங்களே  புகழ்ந்து  தள்ளுவோம்
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம் .. இங்காரு
இவங்க  வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்..
கொன்றுவேன் பாத்துக்கோ

மோதும்  புலியாக  லந்தடிபோம்
முரைச்ச  பயன்திருவோம்
நேரம்  தெரியாம  தூங்கிருவோம்
நெறைய  பேசிருவோம் (2)

வெயிலடிக்குது  மழையடிக்குது
அலையடிக்குது  புயலடிக்குது
பற பறக்குது  குறு  குறுக்குது
பருவ  பொண்ணுனா  ஷாக்  அடிக்குது
ஏங்க?

கொடி பறக்குது  வெடி  வெடிக்குது
குலுங்க  குலுங்க  கிளி  சிரிக்குது
பறை  அடிக்குது  தவுல்  அடிக்குது
மனசுக்குள்ளார மணி  அடிக்குது
நாங்க..
செம  வாலு.. செய்யும்  சேட்டைக்கு  கிடையாது  ரூலு
சொந்த  வீட்டுக்கே  அடங்காத  ஆளு

வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்.. அடியே  ஆத்தா
வருத்தப்படாத  வாலிபர்  சங்கம்

இனிமே  எல்லாம்  அப்டித்தான்..

Varutha padatha valibar sangam - Oora kaakka

வருத்த படாத வாலிபர் சங்கம் - பாக்காத பாக்காத

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத
நீ பாத்த பறக்குற பாத மறக்குற
பேச்ச கொரைக்குற சட்டுன்னு தான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுன்னு தான்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன் (2)

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

ஒ எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போல எளச்சு
கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவ
உள்ளவற உன்ன காப்பேன் தெளிவா
செக்க செவுத்து நான் போகும் படியா
தன்ன மறந்து ஏன் பாக்குற
என்ன இருக்குன்னு என்கிட்டே
என்ன முழுங்க நீ பாக்குற
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத ஐயய்யோ பாக்காத

எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்
தள்ளி இருந்து நீ பாத்தா சரியா
பக்கத்துல வந்து பாரேன் மொறையா
என்னத்துக்கு என்ன பாக்குறேன்னு
அப்பா திட்டிபுட்டு போனவ
கொட்டி குள்ளி உன்ன பாக்குறேனே
கூற பட்டு இப்போ வாங்குவேன்
இந்த ஒரு பார்வையால
தானே நானும் பாழானேன்
பாக்காத பாக்காத .....

Varutha Padatha Valibar Sangam - Paakkaatha paakkatha

வருத்த படாத வாலிபர் சங்கம் - இந்த பொண்ணுங்களே

இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா

இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நாம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சி
லாத கணக்கா எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டைல ஊதுவாங்க டா

இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நாம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா

காத வாங்கி குடுக்குறோம் கவிதை எழுதி குடுக்குறோம்
செல்லு வாங்கி குடுக்குறோம் ரீசார்ஜும் பண்ணி குடுக்குறோம்
அன்ப கூட வாரி வரி குடுக்குறோம்
அவங்க வீட்டுக்கும் தான் ரேஷன் வாங்கிக் குடுக்குறோம்
நாம குடுத்ததெல்லாம்  வாங்கி கிட்ட அவங்க தான்
நமக்கு வேதனைய குடுக்குறாங்க என்ன டா
இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லு டா சொல்லு டா

பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா

வீடு வாசல் மறக்குறோம் வெட்கம் ரோசம் மறக்குறோம்
நல்லா தூங்க மறக்குறோம் நண்பனையும் மறக்குறோம்
நாளு கிழமை கூட நாம மறக்குறோம்
அவங்க நெனப்புல தான் எல்லாத்தையும் மறக்குறோம்
நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சு கிட்ட அவங்க தான்
நம்மள போற போக்கில் மறக்குறாங்க என்ன டா
இந்த சோகம் மறக்க குடிக்குறேன்னு சொல்லு டா சொல்லு டா

பொண்ணுங்களே .... இந்த பொண்ணுங்களே
ஹே பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சு டா
அவங்க கண்ணு நம்ம கலருன்னு தெரிஞ்சு போச்சு டா
பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆகா வச்சி
இல்லாத கணக்கா எல்லாம் போடுவாங்க டா
அவங்க பார்வையால பால்டைல ஊத்துவாங்க டா

Varutha Padatha Valibar Sangam - Intha ponnungale

Tuesday, October 29, 2013

புது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதைக் கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி
ஆ...அ அ அ ஆ
நாள் முழுதும் பார்வையில் நான் எழுதும்
ஓர் கதையை உனக்கென நான் கூற

(கேளடி)

எந்நாளும் தானே தேன் விருந்தாவது
பிறர்க்காக நான் பாடும் திரைப்பாடல்தான்
இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா
எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான்

கானல் நீரால் தீராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி
கால் போன பாதைகள் நான் போன போது
கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

(கேளடி)

நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான்
நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா
நான் வாழும் நேரம் உன் மார்போடுதான்
நீ என்னைத் தாலாட்டும் தாயல்லவா

ஏதோ ஏதோ ஆனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை
நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை

(கேளடி)

Puthu Puthu Arthangal - Keladi Kanmani Paadagan

கேளடி கண்மணி - மண்ணில் இந்தக்

மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா

(மண்ணில் இந்த )

வெண்ணிலவும் பொன்னிநதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமன்றி
தந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும் அனங்கிவல் பிறப்பிதுதான்

(மண்ணில் இந்த )

முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணிவிட மறந்தால் எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி
முடிமுதல் அடிவரை முழுவதும் சுகம்தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும்  அவளல்லவா

(மண்ணில் இந்த )

Keladi Kanmani - Mannil Indha

கேளடி கண்மணி - கற்பூர பொம்மை

கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ...

பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ....

தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா

கற்பூர பொம்மை ....



Keladi Kanmani - Karpoora Bommai

கேளடி கண்மணி - நீ பாதி நான்

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே


மாஅன பறவை வாழ நினைதால் வாசல் திரக்கும்
வேடந்தாங்கல்
கான பறவை பாட நினைதால் கையில் விழுந்த
பருவ பாடல்
மஞ்சள் மணக்கும் என் நெட்றி வைத பொட்டுக்கொரு
அர்தமிருக்கும் உன்னாலே

மெல்ல சிரிக்கும் உன் முது நஹை ரதினதை அள்ளி
தெளிக்கும் முன்னாலே
மெய்யா..நது உயிர் மெய்யா..கவே தடை யேது

நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

இடது விலியில் தூசி விலுந்தல் வலது விலியும்
கலங்கி விடுமே
இருடில் கூட இருகும் நிலல் நான் இருதி வரிகும்
டொடர்ந்துவருவென்
சுகம் எதுகு பொன்னுலகம் தெனுருவில் பகம் இருகு கானே

இந்த மனம்தன் எந்தன் மனவனும் வந்து உலவும்
நந்தவனம் தன் அன்பே வ
சுமையனது ஒரு சுகமனது சுவை நீதன்

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
நீயிலையே இனி நானில்லையே உயிர் நீ..யே

நீ பாதி நான் பாதி கண்ண
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

Keladi Kanmani - Nee Pathi Naan Pathi

Followers