Pages

Search This Blog

Tuesday, October 1, 2013

ரெண்டாவது படம் - ஆப்பு பேத்டே

ஆப்பு பேத்டே டூ யூ...
ஆப்பு பேத்டே டா பாபூ
ஆப்பு பேத்டே மச்சி...

ஏன் பொறந்த ஏன் வளர்ந்த
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா
figure-a ய பார்த்தா கலட்டி விடுவ
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா
லோங் லிவ் நண்பனே காதல் கண்ணனே
லோங் லிவ் நண்பனே காதல் டெரட்ட டா டா

ஏன் பொறந்த ஏன் வளர்ந்த
எங்களுக்கு நீ எப்போதும் டோச்சர் தான்டா
figure-a பார்த்தா கலட்டி விடுவ
எங்களுக்கு நீ ஆனாலும் நண்பன் தான்டா

ஏ... ஏஏஏஏ வாடா நண்பா நீ எந்த தேதி பொறந்தாலுமே
போடா அது கிரிஷ்னா போடா ஜெயந்ததி தான்டா
இல்ல மாமா நா எந்த figure-a மடிச்சாலுமே
ஹார்ட்டு அது நட்புகாக தான்டா

ரசிக்கவே பொறந்தவன் ரகசியம் அரிந்தவன்
மன்மதன் உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிலப்பு...

ஹெப்பி பேத்டே டூ யூ
ஹெப்பி பேத்டே பாபு
ஹெப்பி பேத்டே எங்க மாமா
ஹெப்பி பேத்டே மச்சி

மம்மி டேடி அட வேர வேர ஆனாலுமே
மச்சான் நம்ம ப்லட் எல்லாம் ஒன்னு
டம்மி சண்ட அட நீயும் நானும் போட்டாலுமே
மாமா நம்ம சேத்துக்குவோம் நின்னு

பொருக்கி நீ கிருக்கு நான்
சேர்ந்தது எதுக்குதான் இதுக்கு தான்
உடம்பு முழுக்க மச்சம் உனக்கு பட்டய கிலப்பு...

ஹெப்பி பேத்டே டூ மீ
ஹெப்பி பேத்டே டூ மீ
 
Rendavathu Padam - Aapu Birthday

ரெண்டாவது படம் - மயில் தோகை ரோஜா பூ

மயில் தோகை கொண்ட
விசிரி தோழன் ஒருவன் மயங்கி விட்டானே
காதல் மதுவை அருந்தி
திரு கோயில் திபம் எனவே
தோழி கை தலம் பிடிக்க வந்தாளே
தீவில் ஒளியாய் பொருத்தி
கடல் சேரும் நீலம் எனவே
இசை சேரும் தாளம் எனவே
மகிழ்வோடு காலம் முழுதும் வாழ்கவே

ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்
மாலை நிலவும் உன் போலே எழுந்து
மேகம் அணிந்து பாடும்

மாயம் புரிந்தாய் காற்றாய் நிரைந்தாய்

உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தால்
காதல் தடம் பதித்தால்

ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்

தானாய் வந்ததோரு நந்தவனம்
என் சொந்தவனம்

ஆ... நீ தான் காலம் எங்கும் என் வசந்தம்
ஒரு பொன் வசந்தம்

தேன் மழை பொழியவா

நான் அதில் நனையவா

உயிரே உயிரில் இணையவா

ரோஜா பூ ஒன்று ராஜா உன் கை சேர
வானம் செந்தூரம் சூடும்

காமன் கோயிலுக்குள் மோக மேதை
அதில் ரோஜா பூஜை

மாமன் கைகளுக்குள் நூறு வித்தை
நீ பஞ்சு மெத்தை

வேர்வையில் குளிக்கலாம்

பார்வையில் துடிக்கலாம்

உறவே இரவை படிக்கலாம்

ரோஜா பூ ஒன்று ராஜாவின் கை சேர
வானம் செந்தூரம் சூடும்

தேகம் இரண்டும் ரகங்கள் இசைக்க
மேகம் சந்தங்கள் தூவும்

மாயம் புரிந்தாய்

காற்றை நிரைந்தாய்

உனக்கே பிறந்தாள் இதயம் திறந்தாள்
நிலவாய் உன்னில் உதித்தால்
காதல் தடம் பதித்தால்
 
Rendavathu Padam - Roja Poo

ரெண்டாவது படம் - அடுத்த பருப்பு நான்

கண்ணா...
கிருக்கு மூதேவி
ஆனந்த கண்ணா...
கண்ணால்... வரந்தா நீ... மன்னா...

அடுத்த பருப்பு நான் தான்டா மாமா
நீ ஆட்டோக்ராப் வாங்கேன்டா
படுத்துக்கிட்டே ஜெய்பேன்டா ஆமா
நீ ப்ரேஸ் மீட்டு வையேன்டா

யாரு பெத்த பிள்ளையோ இப்படி கிருக்குபுடிச்சு அலைவது

என் காட்டில் மழையடா
வந்து கால புடிங்கடா
நான் வந்து நின்னா கேமராவும் fan-u ஆகும் டா
நான் கை தொடைக்க சேக் புக்கும் டிசு ஆகும் டா
என் face-u வந்து டீஆர்பீ-யும் எகிரி போகும் டா
என் போட்டோ கூடு கோபிரைட்டில் காசு அல்லும் டா
(அடுத்த பருப்பு)

என்ன மச்சான் சத்தம் சாவு மச்சி
இந்த நாய் சாவமாட்டேன்டுது டா
மச்சா அடுத்த ப்ரபு இவந்தான்டா
எதுலடா அப்படி எல்லாம் கேக்க கூடாது

அடங்கலயா இன்னோ

Fashion சோல ரேம்ப் வோக் போவேன்
ad-u film-la சேம்பூ விப்பேன்டா

பீபீஏ, பீஎஸ்ஈ, பீகொம், எம்ஏ, பீஹெச்டி, எம்சீஏ
எம்எஸ் Office வித் டெலி
ரேஷன் காட், ஏடீம் காட், பால் காட், பாலகாடு அரவேக்காடு
கம் ஓன் பேபி ஐஏஸ்இ ஐபிஸ் லாஜஸ்ட்
லோலிபொப், ஹிபொப, பொலிஸ் கப், ட்ரிப்கப்

ஒன்னுமே பரியல் ஹய்யோ...

Friends தான் டா உசுரு எனக்கு
பாதி சொத்த எழுதி வைப்பேன்
நான் யேனி பொட்டு மேல யேர போறேன்
நான் யேழைக்கெல்லாம் வாரி தர போறேன்
என் ரசிகர் மன்ற தலைவன் நீ தான் டா

யேத்துக்க யேத்துக்க நாயே இந்த அகத்த ஆச
விடிய விடிய சுட்டாலும் நீ வேகாத தோசை
கேக்குரவ கேனை இல்லை வேணாம்டா பாஸ்சு
நீ அட்டோம் போம்மு இல்ல மச்சான் ஊசி பட்டாசு
(ஹோய் அடுத்த பருப்பு)

நான் வந்து நின்னா கேமரா

போய்டாங்களா ஓகே...
 
Rendavathu padam - Adutha Paruppu Naan
 

ரெண்டாவது படம் - குப்பைதொட்டி குப்பைதொட்டி

குப்பைதொட்டி, குப்பைதொட்டி ஆனாய்
என் அச்சம் மடம் நானம் கொட்டச்சென்னாய்

வோன பீ ஸ்டாட்டிங் சம்திங்
டெல் மீ ஐம் நொட் ட்ரீமிங்
இஸ் இட் ஸ்கேரி? ப்ரிட்டி யங் திங்

ஆயிரம் பொண்ணுங்க க்யுவில் நின்னாங்க
பேபீ பேபீ யு ஆ லக்கி

குப்பைதொட்டி, குப்பைதொட்டி நானா
உன் முத்தங்களை மெத்தம் அல்லுவேனா

ஏ ஆர் ரஹமான் ட்யுன் ஒன்ன திருடி பாட்டா படிச்சேன்

ஓஸ்கார் விருத கிஸ் ஒன்னு கொடுத்து உன்ன நான் புடிச்சேன்

அனங்கு உற்றுழன்றேன் இனங்கிடும் பருவலில்

பின்னங்கு தோற்றிழந்தேன் உந்தன் புன் முருவல்

எங்கயும் பொய்டாத விளம்பரம் முடிஞ்சா திரும்ப வர்றேன்
(குப்பைதொட்டி)

உன்னை பார்க்கும் போது காதோரம் யாரு கிட்டார் வாசிச்சா

வாலி, வைரமுத்து உன் போல யாரு கவிதை யோசிச்சா

ஆ.... மாகம் எங்கும் கோகயா போழில்

ஆ... முகமும் இங்கே மோகன எழில்

ப்லெக்போடில் சோக்பீசா நான் தான் உன்ன கிருக்குர சோக்பீசு
(குப்பைதொட்டி)

வேரேந்த பெண்ணும் உன்ன பாக்கம் சேப்பதில்லை
அதை அதை ஐ லவ் இட்
(குப்பைதொட்டி)
 
Rendavathu Padam - kuppai Thotti kuppai Thotti

Followers